1 – ஆடித்திருநாள் | புது வெள்ளம்

பொன்னியின் செல்வன் புது வெள்ளம்-1-ஆடித்திருநாள்

அத்தியாயம் 1: ஆடித்திருநாள்

புது வெள்ளம் என்பது பொன்னியின் செல்வன் புதினத்தில் உள்ள 5 பெரும் பிரிவுகளில் முதல் பிரிவு.

ஆடித்திருநாள்

ஆடித்திருநாள் இது முதல் அத்தியாயம் ஆகும். இந்த பகுதியில் நாம் பார்க்க இருப்பது: வந்தியதேவன் அறிமுகம் – வீராணம் ஏரியின் அழகு – சோழ பேரரசு.

Ponnniyin Selvan Part 1 (Puthu Vellam) Ep 1 – Adith Thirunaal Audio Book Tamil.

close

Don’t miss New Stories From Rejiya!

1 comment

  1. அட டா கேட்கவே காதில் தேன் வந்து பாய்வது போல உள்ளதே … இரவு பொழுதில் உறக்கம் வரும் நேரத்தில் உறக்கத்தினிடமே சண்டையிட்டு கேட்டு விட்டு உறங்கு என புழம்புகின்றேன் …
    கதையின் காதலனாய் … பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ….

Leave a comment