10 – குடந்தை சோதிடர் | புது வெள்ளம்

பொன்னியின் செல்வன் புது வெள்ளம்-10 - குடந்தை சோதிடர் by Rejiya

பொன்னியின் செல்வன் – புது வெள்ளம்

குடந்தையில் உள்ள சோதிடரை பார்க்க அழகிய இரண்டு நங்கைகள் போகிறார்கள். யார் அந்த நங்கைகள் அப்படி என்ன பேச போகிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க.

அத்தியாயம் 10 – குடந்தை சோதிடர்

மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்

கருங்கயற்கண் விழித்து ஒல்கி

நடந்தாய் வாழி! காவேரி!

கருங்கயற்கண் விழித்து ஒல்கி

நடந்த எல்லாம் நின்கணவன்

திருந்து செங்கோல் வளையாமை

அறிந்தேன் வாழி! காவேரி!

பூவர் சோலை மயிலாடப்

புரிந்து குயில்கள் இசைபாடக்

காமர் மாலை அருகசைய

நடந்தாய் வாழி! காவேரி!

காமர் மாலை அருகசைய

நடந்த வெல்லாம், நின் கணவன்

நாம வேலின் திறங்கண்டே

அறிந்தேன் வாழி! காவேரி!

Ponniyin Selvan AudioBook

Ponnniyin Selvan Part 1 (Puthu Vellam) Ep 10 Kudanthai Sothidar Audio Book Tamil by Rejiya

close

Don’t miss New Stories From Rejiya!

Leave a comment