சுழல்காற்று: 27 – காட்டுப் பாதை !

27-காட்டுப் பாதை - ponniyin selvan audiobook - tamil-rejiya-com

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

(இரண்டாம் பாகம்)

சுழல்காற்று: அத்தியாயம் 27 – காட்டுப் பாதை !

Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 27 (Kaattu Pathai)

அத்தியாயம்: 27 – காட்டுப் பாதை !

……….

சேநாதிபதி பூதி விக்கிரம கேசரி வந்தியத்தேவனை நலம் விசாரித்ததற்கு:

“ஆம் சேநாதிபதி! ஒரு குறைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். கூறிய ஏவலைச் செய்வதற்கு வாசலில் ஐந்தாறு சேவகர்கள் எப்போதும் காத்திருந்தார்கள், தங்குவதற்கு இடம் தாராளமாய்க் கிடைத்தது. இராபோஜனத்துக்கு ஒரு பூனையை அனுப்பி வைத்தார்கள். அதை நான் சாப்பிட எண்ணியிருக்கையில் இந்த வீர வைஷ்ணவரைக் கண்டதும் கோபம் வந்துவிட்டது….

 !!! 

… மதயானையின் வேகத்தை இந்திரனுடைய வஜ்ராயுதத்தினால் கூட தடுக்க முடியாது என்று எண்ணினான். அந்நேரத்தில் ஆழ்வார்க்கடியானுடைய செய்கை வந்தியத்தேவனுக்கு ஒரு பக்கத்தில் சிரிப்பை உண்டாக்கிற்று…

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16
close

Don’t miss New Stories From Rejiya!

Leave a comment