சுழல்காற்று: 41 – “அதோ பாருங்கள்!”

ponniyin Selvan audio Stories by rejiya - part -2- episode -41

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

(இரண்டாம் பாகம்)

சுழல்காற்று: அத்தியாயம் 41 – “அதோ பாருங்கள்!”

Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 41 (Atho Parungal)

அத்தியாயம்: 41 – “அதோ பாருங்கள்!”

……

அவன் சுட்டிக் காட்டிய இடம் அம்மண்டபத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்தது. நெருங்கிப் படர்ந்திருந்த மரங்களுக்கு இடையில் ஒரு அழகிய யுவதியும், யௌவன வாலிபனும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் என்பது ஊகிக்கக் கூடியதாயிருந்தது.

பேசிக் கொண்டேயிருந்த வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி வீசி எறிந்தான். ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது.

…….

 

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16

 

close

Don’t miss New Stories From Rejiya!

Leave a comment