Podcast: Download (Duration: 15:43 — 11.6MB)
பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்
(மூன்றாம் பாகம்)
கொலை வாள்: அத்தியாயம் 1- கோடிக்கரையில்
Ponn iyin Selvan Audio Story Book in Tamil | Part-3 – Episode 1 (koadikkaraiyil )
அத்தியாயம்:
1-கோடிக்கரையில்
…. தனாதிகாரியின் மனத்தில் ஏதேதோ விபரீத சந்தேகங்கள் உதித்திருந்தன. பொக்கிஷ சாலையில் யாராவது ஒளிந்திருக்கக்கூடுமா? அப்படியானால் அது யாராயிருக்கும்? …
….பொற் கிண்ணத்திலிருந்து அருந்திய மதுபானத்தைப் போல் அவளுடைய கிளி மொழிகள் பார்த்திபேந்திரனைப் போதை கொள்ளச் செய்தன…
கதை சொல்றது உங்க ரெஜியா ….
- Email: Rejiya16@gmail.com
- Insta: rejya16