கொலை வாள்: 2- மோக வலை

ponniyin-selvan-audiobook-part-3-ep-2

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

(மூன்றாம் பாகம்)

கொலை வாள்: அத்தியாயம் 2- மோக வலை

Ponn iyin Selvan Audio Story Book in Tamil | Part-3 – Episode 2 (moaga valai )

அத்தியாயம்:

2-மோக வலை

 

….“ஆமாம், நீ சொல்வது சரிதான். பார்த்திபேந்திரா! சீக்கிரம் சொல்! பொன்னியின் செல்வர் கடலில் முழுகி இறந்து விட்டார் என்று சொன்னாய் அல்லவா? அது உண்மையா? அல்லது ஏதோ துர்நோக்கத்துடன் கற்பனை செய்து சொல்கிறாயா? பசித்திருக்கும் புலியுடன் விளையாடாதே? ஜாக்கிரதை!”  …

…போதும்! நிறுத்துங்கள்! அவ்வளவு பயங்கரமான காரியம் எதையும் செய்யும்படி தங்களை ஒருநாளும் நான் வற்புறுத்தப் போவதில்லை. தங்களுக்கும் எனக்கும் உகந்த சந்தோஷமான ஒரு காரியத்தைத் தான் சொல்லப் போகிறேன்” என்றாள்….

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16
close

Don’t miss New Stories From Rejiya!

Leave a comment