15 – வானதியின் ஜாலம் | புது வெள்ளம்

“அடியே, தாரகை!, இந்தக் கொடும்பாளூர்க்காரிக்கு வந்த யோகத்தைப் பாரடி! – இளையபிராட்டிக்கு என்னடி இவ்வளவு ஆசை?” என்றாள் ஒருத்தி…..

14 – ஆற்றங்கரை முதலை | புது வெள்ளம்

“ஐயோ ஐயோ!” என சில பெண்களின் குரல் கேட்டு ஓடி சென்று பார்த்த வந்தியத்தேவனுக்கு ஏற்பட்ட ஆச்சரியம் !

13 – வளர்பிறைச் சந்திரன் | புது வெள்ளம்

வந்தியத்தேவன் சோதிடாரிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் கூறிய பதில்களும்…

12 – நந்தினி | புது வெள்ளம்

நந்தினியின் அழகைக் கண்டு மோகித்துப் பழுவேட்டரையர் அவளைச் சிறைபிடித்துக் கொண்டு போய்விட்டார்.

11 – திடும்பிரவேசம் | புது வெள்ளம்

குடந்தை சோதிடரின் வீட்டில் குந்தவையும் வானாதியும் பேசிக்கொண்டிருக்கும் பொது அங்குப் பெரிய சல சலப்பை மீறி ஒருவன் உள்ளே வார முயல்கிறான். யார் அவன்…!

10 – குடந்தை சோதிடர் | புது வெள்ளம்

குடந்தையில் உள்ள சோதிடரை பார்க்க அழகிய இரண்டு நங்கைகள் போகிறார்கள்.

9 – வழிநடைப் பேச்சு | புது வெள்ளம்

வந்திய தேவனுக்கு ஒரே குழப்பம் பட்டத்துக்கு உரியவர் உண்மையிலே யார்? மதுராந்தகரா? இல்லை ஆதித்த கரிகாலரா?

8. பல்லக்கில் யார்? | புது வெள்ளம்

பல்லக்கின் திரை விலகியதும் அங்கு கூடி இருந்தவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி – வந்தியத்தேவனுக்கு !

7. சிரிப்பும் கொதிப்பும் | புது வெள்ளம்

‘தேவராளன்’ துர்க்கை பலி கேட்பதாகச் சொன்னான். ‘ராஜ வம்சத்தில் பிறந்த நரபலி வேண்டும்’ என்று சொன்னான். என்னைப் பலி கொடுத்து விடுங்கள்….

6. நடுநிசிக் கூட்டம் | புது வெள்ளம்

100 நரிகளுய்ம 1000 நாய்களும் வந்தியாதேவனை சூழ்ந்துகொண்டு பாய்ந்து ஓடி வந்தன !!!