சுழல்காற்று: 53 – அபய கீதம்

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் ( இரண்டாம் பாகம் ) சுழல்காற்று: அத்தியாயம் 53-அபய கீதம் Ponn iyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 53 (abayakeetham ) அத்தியாயம்: 53-அபய கீதம்   ….ஆகா! நான் கடலில் வாழும் மீனாகப் பிறந்திருக்கக்கூடாதா? … உலகத்தின் துயரங்கள், துவேஷங்கள், ஆசாபாசங்கள், கோபதாபங்கள், இவற்றில் அகப்பட்டுக் கொள்ளாமல் சதா சர்வ காலமும் ஆழ்கடலில் நீந்தி நீந்திப் போய்க் கொண்டிருக்கலாம் அல்லவா? …. ….……

சுழல்காற்று: 52 – உடைந்த படகு

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் (இரண்டாம் பாகம்) சுழல்காற்று: அத்தியாயம் 52 -உடைந்த படகு Ponn iyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 52 (udaintha padagu ) அத்தியாயம்: 52-உடைந்த படகு ….இடி விழுந்ததினால் பாய்மரத்தின் உச்சியில் தீப்பிடித்து எரிவதைப் பார்த்ததும் இனி அம்மரக்கலம் தப்பிக்க முடியாது என்று வந்தியத்தேவன் நிச்சயமடைந்தான்.   ….எப்போதாவது ஒருநாள் இந்தக் கடலில் அரசிளங்குமரி, கப்பல் ஏறிப்போனாலும் போவாள்.  “வந்தியத்தேவன் கப்பலோடு……

சுழல்காற்று: 51- சுழிக் காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் (இரண்டாம் பாகம்) சுழல்காற்று: அத்தியாயம் 51 – சுழிக் காற்று Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 51 (suzhikkaatru ) அத்தியாயம்: 51-சுழிக் காற்று …காற்று அசையவில்லை; கடல் ஆடவில்லை; கப்பலும் நகரவில்லை. அலையற்ற அமைதியான ஏரியைப்போல் காணப்பட்ட கடலை நோக்கியவண்ணம் வந்தியத்தேவன் சிறிது நேரம் சும்மாயிருந்தான்…   ….நடுக்கடலில் மரணம்! அந்தக் கும்பகோணத்துச் சோதிடன் இதைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.……

சுழல்காற்று: 50 – “ஆபத்துதவிகள்”

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் (இரண்டாம் பாகம்) சுழல்காற்று: அத்தியாயம் 50 – “ஆபத்துதவிகள்” Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 50 ( Aabathuthavigal ) அத்தியாயம்: 50- “ஆபத்துதவிகள்” …“அதுவும் பழுவூர் ராணிதான்! போரில் காயம் பட்டுக் கிடந்த வீரபாண்டியரைத் தான் காப்பாற்றுவதாக அவள் வாக்களித்தாள்… ….“கப்பலில் எல்லோரும் ஏறிக் கொண்டோ ம். பாய்மரங்கள் விரித்தோம் கப்பல் கிளப்பிவிட்டது. அப்போது கரையில் ஒரு குதிரையின் காலடிச்……

சுழல்காற்று: 49 – கப்பல் வேட்டை

(இரண்டாம் பாகம்) ….ஆனால் பூங்குழலியின் முகம் மட்டும் வரவரப் பெரிதாகிக் கொண்டேயிருந்தது

சுழல்காற்று: 48 – கலபதியின் மரணம்

(இரண்டாம் பாகம்) …அருகிலே சென்று பார்த்தால் உயிரற்றுக் கிடந்த உடல்கள் எல்லாம் தமிழ்நாட்டு மாலுமிகள் உடல்கள் என்று தெரிய வந்தது….

சுழல்காற்று: 47 – பேய்ச் சிரிப்பு

“தெரியவில்லையா? அதோ நிற்கும் கப்பலுக்குப் போகிறோம்!” என்றான் மந்திரவாதி. பாதி மூடியிருந்த வாயினால் அவன் பேசிய குரல் பேயின் குரலைப் போலிருந்தது.

சுழல்காற்று: 46 – பொங்கிய உள்ளம்

இளவரசர் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, “திருமலை! வந்தியத்தேவர் ஏன் அக்கப்பலில் போகிறார்? தெரிந்தால் சீக்கிரம் சொல்லுங்கள்!” என்றார்.

சுழல்காற்று: 45 – சிறைக் கப்பல்

பூங்குழலியின் உடம்பு ஒரு யாழ் ஆயிற்று. அவளுடைய நரம்புகள் எல்லாம் யாழின் நரம்புகள் ஆயின. பொன் வண்ண விரல்கள் அந்த நரம்புகளை மீட்டித் தேவகானத்திலும் இனிய இசையை எழுப்பின.

சுழல்காற்று:44 – யானை மிரண்டது!

…..இளவரசர் அவளை வாரி எடுத்துத் தம் மடியில் போட்டுக்கொண்டார். அவளுடைய நெஞ்சிலிருந்து பெருகிய இரத்தம் அவர் உடம்பையும் உடைகளையும் நனைத்தது….