சுழல்காற்று:43 “நான் குற்றவாளி!”

…ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. ‘பூங்குழலி! இதோ உன் அதிர்ஷ்டம்!

சுழல்காற்று: 42 – பூங்குழலியின் கத்தி!

சமுத்திரகுமாரி! என்னை உனக்கு நினைவிருக்கிறதா?” என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.

சுழல்காற்று: 41 – “அதோ பாருங்கள்!”

வந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் பேசிக்கொண்டிருக்கும் பொது, வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி எறிந்தான். ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது…!

சுழல்காற்று: 40 – மந்திராலோசனை

“போகட்டும்; அந்தப் பெண் யார்? அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்?”
“ஐயா! அவள்தான் பூங்குழலி.”

சுழல்காற்று: 39 – “இதோ யுத்தம்!”

கத்திகள் அங்குமிங்கும் பாய்ந்த போது அவளுடைய கண் விழிகளும் பாய்ந்தன. போரிட்டவர்கள் அப்படியும் இப்படியும் குதித்தபோது அவளை அறியாமல் அவளுடைய இடை துவண்டு அப்படியும் இப்படியும் ஆடியது…

சுழல்காற்று: 38 – சித்திரங்கள் பேசின்

இருபுறமும் மரங்கள் அடர்ந்து இருள் சூழ்ந்திருந்த பாதையில் அவர்கள் வெகுதூரம் சென்ற பிறகு திடீரென்று நிலா வெளிச்சத்தில் ஒரு அதிசயமான காட்சியைக் கண்டார்கள்….

சுழல்காற்று: 37 – காவேரி அம்மன்

காவேரியின் அடி மணலில் என் தலை இடித்த உணர்ச்சி இப்போதும் என் நினைவில் இருக்கிறது….. 

சுழல்காற்று: 36 – தகுதிக்கு மதிப்பு உண்டா?

அவள் யார் என்பது இன்னும் எனக்கும் தெரியாது. ஆனால் அவளைப் பற்றி எனக்குத் தெரிந்த…

சுழல்காற்று: 35 – இலங்கைச் சிங்காதனம்

தஞ்சையில் பழுவேட்டரையர் அரண்மனையில் பார்த்த நந்தினி இங்கே இந்த அநுராதபுரத்து வீதிக்கு எப்படி வந்திருக்க முடியும்? நள்ளிரவில் இங்கே வந்து எதற்காக நிற்கவேண்டும்.!!!

சுழல்காற்று: 34 – அநுராதபுரம்

“போதும்! போதும்! நீங்கள் ஒரு யுத்தம் இங்கே ஆரம்பித்து விடவேண்டாம்!” என்று அருள்மொழிவர்மர் சமாதானம் செய்வித்தார்.