சுழல்காற்று: 33 – சிலை சொன்ன செய்தி

இளவரசர் வந்தியத்தேவனைப் பார்த்துப் புன்னகை செய்தார். “மனத்தில் உள்ளபடி பேசுகிறீர்; அதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.

சுழல்காற்று: 32 – கிள்ளி வளவன் யானை

முதலில் இவர் ஆரம்பிக்கட்டும்!” என்று இளவரசர் வந்தியத்தேவனைச் சுட்டிக் காட்டினார்.
வந்தியத்தேவன் உடனே தன் கதையைத் தொடங்கினான்

சுழல்காற்று: 31 – “ஏலேல சிங்கன்” கூத்து

இளவரசர் வந்தியத்தேவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “இத்தகைய ஒரு ….

சுழல்காற்று: 30 – துவந்த யுத்தம்

“அடே அசடே! ஓலை நீ யாருக்குக் கொண்டுவந்தாயோ, அவரிடந்தான் போயிருக்கிறது! ஏன் வீணாகப் புலம்புகிறாய்?” என்றான் ஆழ்வார்க்கடியான்.

சுழல்காற்று: 29 – யானைப் பாகன்

“இதெல்லாம் என்ன மர்மம்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?” என்று வந்தியத்தேவன் கேட்டான். “எல்லாம் சீக்கிரத்தில் புரிந்துவிடும். கொஞ்சம் பொறுத்திரு!” என்றான் ஆழ்வார்க்கடியான்.

சுழல்காற்று: 28 – இராஜபாட்டை

“ஆம், ஆம்! எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தப்பிப் பிழைப்பதில் உனக்கு இணை வேறு யாரும் இல்லை…”

சுழல்காற்று: 27 – காட்டுப் பாதை !

மதயானையின் வேகத்தை இந்திரனுடைய வஜ்ராயுதத்தினால் கூட தடுக்க முடியாது என்று எண்ணினான். அந்நேரத்தில் ஆழ்வார்க்கடியானுடைய செய்கை வந்தியத்தேவனுக்கு ஒரு பக்கத்தில் சிரிப்பை உண்டாக்கிற்று.

சுழல்காற்று: 26 – இரத்தம் கேட்ட கத்தி !

“என் உறையிலுள்ள கத்தி அதிகமாகப் புலம்பத் தொடங்கியிருக்கிறது. ஒரு ‘வீர வைஷ்ணவனுடைய இரத்தம் வேண்டும் என்று கேட்கிறது.”

சுழல்காற்று: 25 – மாதோட்ட மாநகரம்

நமது கதாநாயகன் வந்தியத்தேவனை நாம் விட்டுப்பிரிந்து நெடுங்காலம் ஆகிவிட்டது. தஞ்சையிலேயே அதிக நாள் தங்கி விட்டோம். சில நாள் தான் என்றாலும் நெடுங்காலமாகத் தோன்றுகிறது. இந்தச் சில நாளைக்குள் வந்தியத்தேவன்…!

சுழல்காற்று: 24 – அனலில் இட்ட மெழுகு

இந்தத் தஞ்சைபுரியின் தங்கச் சிம்மாசனத்தில் ஒரு நாளாவது தங்களை ஏற்றி வைத்துப் பார்க்கும் வரையில் இந்தப் பாவியின் கண்கள் இரவிலும், பகலிலும் தூங்கப் போவதில்லை!