13 – “பொன்னியின் செல்வன்” | சுழல்காற்று

…. அதுவரை அரண்மனைச் செல்வனாயிருந்த அருள்மொழிவர்மன் அன்று முதல் ‘பொன்னியின் செல்வன்’ ஆனான்.!!!

12 – குருவும் சீடனும் | சுழல்காற்று

எதிர்ப்படுகிற ஸ்ரீவைஷ்ணவர்களுடைய மண்டைகளையெல்லாம் இந்தத் தடியினால் அடித்துப் பிளப்பேன்…”!

11 – தெரிஞ்ச கைக்கோளப் படை | சுழல்காற்று

“பாண்டிய நாட்டு மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?”

10 – அநிருத்தப் பிரமராயர் | சுழல்காற்று

ஆழ்வார்க்கடியான் இப்போது வெகு வெகு கோபமாயிருக்கிறான்! அவனுடைய முன் குடுமி இராமேசுவரக் கடற்கரையில் அடிக்கும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.!

9 – “இது இலங்கை!” | சுழல்காற்று

பூங்குழலி! அவ்வளவு உயரத்திலேயா நீ பறக்கப் பார்க்கிறாய்? சிட்டுக் குருவி ஒன்று கருடன் பறக்குமிடத்துக்கு நானும் போவேன் என்று பறக்கத் தொடங்கலாமா? இது உனக்கு நல்லதல்லவே?’ – இவ்வாறு வந்தியத்தேவன்…

8 – பூதத் தீவு | சுழல்காற்று

அலை கடலும் ஓய்ந்திருக்க
அகக்கடல்தான் பொங்குவதேன்?

7 – “சமுத்திர குமாரி” | சுழல்காற்று

“சுழிக்காற்று அடித்தால் பெரிய பெரிய மரக்கலங்கள் எல்லாம் சுக்கு நூறாகிவிடும். இந்தச் சிறிய படகு எம்மாத்திரம்?”

6 – மறைந்த மண்டபம் | சுழல்காற்று

‘ஓ! ஓ! இது என்ன? கரையில் குனிந்து பூங்குழலி என்ன பார்க்கிறாள், என்னத்தை எடுக்கிறாள்… !

5 – நடுக்கடலில் | சுழல்காற்று

பூங்குழலியின் காதலர்களை யார் ? அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என இந்த பகுதியில் பார்க்கலாம் !

4 – நள்ளிரவில் | சுழல்காற்று

உன் காதலர்களைக் காட்டுவதாகச் சொன்னாய்! எங்கே உன் காதலர்கள்? காட்டு, பார்க்கலாம்!” என்றான் வந்தியதேவன்.  “அதோ உனக்குப் பின்னால் திரும்பிப் பார்!” என்றாள் பூங்குழலி.