Podcast: Download (Duration: 11:01 — 17.1MB)
ஆழ்வார்க்கடியான் இப்போது வெகு வெகு கோபமாயிருக்கிறான்! அவனுடைய முன் குடுமி இராமேசுவரக் கடற்கரையில் அடிக்கும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.!
Podcast: Download (Duration: 11:01 — 17.1MB)
ஆழ்வார்க்கடியான் இப்போது வெகு வெகு கோபமாயிருக்கிறான்! அவனுடைய முன் குடுமி இராமேசுவரக் கடற்கரையில் அடிக்கும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.!
Podcast: Download (Duration: 9:58 — 16.8MB)
பூங்குழலி! அவ்வளவு உயரத்திலேயா நீ பறக்கப் பார்க்கிறாய்? சிட்டுக் குருவி ஒன்று கருடன் பறக்குமிடத்துக்கு நானும் போவேன் என்று பறக்கத் தொடங்கலாமா? இது உனக்கு நல்லதல்லவே?’ – இவ்வாறு வந்தியத்தேவன்…
Podcast: Download (Duration: 13:09 — 22.2MB)
அலை கடலும் ஓய்ந்திருக்க
அகக்கடல்தான் பொங்குவதேன்?
Podcast: Download (Duration: 19:00 — 32.7MB)
“சுழிக்காற்று அடித்தால் பெரிய பெரிய மரக்கலங்கள் எல்லாம் சுக்கு நூறாகிவிடும். இந்தச் சிறிய படகு எம்மாத்திரம்?”
Podcast: Download (Duration: 17:38 — 28.3MB)
‘ஓ! ஓ! இது என்ன? கரையில் குனிந்து பூங்குழலி என்ன பார்க்கிறாள், என்னத்தை எடுக்கிறாள்… !
Podcast: Download (Duration: 10:47 — 17.8MB)
பூங்குழலியின் காதலர்களை யார் ? அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என இந்த பகுதியில் பார்க்கலாம் !
Podcast: Download (Duration: 11:11 — 18.4MB)
உன் காதலர்களைக் காட்டுவதாகச் சொன்னாய்! எங்கே உன் காதலர்கள்? காட்டு, பார்க்கலாம்!” என்றான் வந்தியதேவன். “அதோ உனக்குப் பின்னால் திரும்பிப் பார்!” என்றாள் பூங்குழலி.
Podcast: Download (Duration: 9:56 — 16.0MB)
“அடடா! அடடா! வேறு காதலர்களா? யார்? எத்தனை பேர்?”
Podcast: Download (Duration: 11:20 — 10.5MB)
ஓடத் தொடங்கிய பூங்குழலி என்ன ஆனாள் ? எதற்கு ஓடினாள் ? அவளை வந்தியத்தேவன் ஏன் துரத்தி ஓடுகிறான் ?
Podcast: Download (Duration: 14:26 — 13.4MB)
பூங்குழலியை நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் பாருங்க….