20 – இரு பெண் புலிகள் – சுழல்காற்று

“தேவி! நாம் போய் அந்தக் கெட்டிக்கார ஒற்றன் முகம் எப்படியிருக்கிறது என்று பார்க்கலாமா?” என்றாள் நந்தினி.

19 – “ஒற்றன் பிடிபட்டான்!” – சுழல்காற்று

குந்தவைப் பிராட்டி கந்தன் மாறனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவோ !!, ஆதிக்க கரிகாலன் கந்தன் மாறனுடைய தங்கையை மணக்கப் போவதாகவோ கேள்விப்படலாம் !!

18 – துரோகத்தில் எது கொடியது? | சுழல்காற்று

…. குந்தவை தன் முத்துப் போன்ற பற்களினால் பவழச் செவ்விதழ்களைக் கடித்துக் கொண்டாள்!

17 – மாண்டவர் மீள்வதுண்டோ? | சுழல்காற்று

என் அருமை மகளே! சாதாரணமாக ஒரு தகப்பன் தன் மகளிடம் சொல்லக் கூடாத விஷயத்தை இன்று நான் உனக்குச் சொல்கிறேன்…!

16 – சுந்தர சோழரின் பிரமை | சுழல்காற்று

என்னுடைய பூர்வ ஜன்ம நினைவுகளில் சிலவற்றை சொல்லுகிறேன் கேள்!” என்றார் சுந்தர சோழர்….

15 – இரவில் ஒரு துயரக் குரல் | சுழல்காற்று

பல்லைக்கடித்துக் கொண்ட குந்தவை ! பழுவூர் ராணி !! மற்றும் வானதி !!!

14 – இரண்டு பூரண சந்திரர்கள் | சுழல்காற்று

அன்று தஞ்சை நகரம் அல்லோலகல்லோலப்பட்டது. பல காலமாகத் தலைநகருக்கு வராதிருந்த இளவரசி மனம் மாறித் தஞ்சைக்கு வருகிறார்…

13 – “பொன்னியின் செல்வன்” | சுழல்காற்று

…. அதுவரை அரண்மனைச் செல்வனாயிருந்த அருள்மொழிவர்மன் அன்று முதல் ‘பொன்னியின் செல்வன்’ ஆனான்.!!!

12 – குருவும் சீடனும் | சுழல்காற்று

எதிர்ப்படுகிற ஸ்ரீவைஷ்ணவர்களுடைய மண்டைகளையெல்லாம் இந்தத் தடியினால் அடித்துப் பிளப்பேன்…”!

11 – தெரிஞ்ச கைக்கோளப் படை | சுழல்காற்று

“பாண்டிய நாட்டு மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?”